/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கேட்டது கிடைக்காவிட்டாலும் கூட்டணியில் தொடர்வோம்: திருமாவளவன் |thirumavalavan| vck| dmk| mk stalin
கேட்டது கிடைக்காவிட்டாலும் கூட்டணியில் தொடர்வோம்: திருமாவளவன் |thirumavalavan| vck| dmk| mk stalin
கோர்ட் தீர்ப்பை சாக்காக வைத்துக்கொண்டு சாதிய உள்ளம் படைத்த சில அதிகாரிகள் விசிக கொடி கம்பங்களை அகற்றுவதில் குறியாக இருக்கிறார்கள்; அந்த அடிப்படையில்தான் சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்தார்.
ஜூன் 11, 2025
மேலும் கருத்துகள்