/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கட்டடங்களை டெஸ்ட் எடுத்து பார்த்தால் உண்மை தெரியும் | Annamalai | BJP | Government School
கட்டடங்களை டெஸ்ட் எடுத்து பார்த்தால் உண்மை தெரியும் | Annamalai | BJP | Government School
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூரில் அரசு பள்ளி கட்டட கூரை இடிந்து விழுந்தது. இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். கூரை இடிந்த பள்ளி கடந்த 2024 ஜூலை மாதம் தான் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. 64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இது ஒரே வருடத்தில் இடிந்துள்ளது. ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.
ஜூலை 21, 2025