/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஆடவர் பிரிவில் சிவகாசி வீர அனுமான் ஜிம் சாம்பியன் | Arupkottai | Women's weightlifting competition
ஆடவர் பிரிவில் சிவகாசி வீர அனுமான் ஜிம் சாம்பியன் | Arupkottai | Women's weightlifting competition
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாளையம்பட்டி பி.பி.விசாலா பள்ளி வளாகத்தில் விருதுநகர் மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சீனியர் பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது.
பிப் 24, 2025