உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஈரானை தாக்கிய திடீர் பூகம்பம்-பகீர் பின்னணி | israel vs iran | iran earthquake | semnan | US vs Iran

ஈரானை தாக்கிய திடீர் பூகம்பம்-பகீர் பின்னணி | israel vs iran | iran earthquake | semnan | US vs Iran

இஸ்ரேல், ஈரான் இடையே இன்று ஒன்பதாவது நாளாக தீவிர போர் நடக்கிறது. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவும், இஸ்ரேலும், எந்த காரணத்தை கொண்டும் தங்கள் எதிரி நாடான ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க கூடாது என்று உறுதியாக நிற்கின்றன. அதன் விளைவாக வெடித்தது தான் இந்த போர்.

ஜூன் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி