எம்.ஜி.ஆருக்கு தினமலர் சொன்ன ஆலோசனை!
தினமலர் யார் பக்கம்! தினமலர் - வரலாறு & பங்களிப்பு தமிழ் சீர்திருத்த எழுத்துருவை முதன்முதலில் பயன்படுத்திய தினமலர், அரசியல் தலைவர்கள் பாராட்டிய நாளிதழ். வாசகர்கள் பக்கம் என்ற கொள்கை, “திருநங்கை” என்ற சொல்லை அறிமுகப்படுத்திய முன்னோடித்தனம், சமூகப் பிரச்சினைகளில் மக்கள் குரலாக இருந்த தினமலரின் பயணம் ஆகியவை இதில் இடம்பெறும்.
செப் 06, 2025