பேத்திகளை பார்க்க வந்த இடத்தில் அத்துமீறிய முதியவர் | Namakkal | Police
நாமக்கல் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் மாரிமுத்து. மனைவி அருள்ஜோதி, வயது 35. 2022ல் நாய் கடியால் ஏற்பட்ட நோயால் மாரிமுத்து இறந்தார். அருள்ஜோதி தனது 2 பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அடிக்கடி மாமனார் சேட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
ஜூலை 14, 2025