/ தினமலர் டிவி
/ அரசியல்
/ போலீஸ் மீதே கை வைக்க காரணமானது எது? | Police | TASMAC | Tamilnadu Police Struggle
போலீஸ் மீதே கை வைக்க காரணமானது எது? | Police | TASMAC | Tamilnadu Police Struggle
போலீசார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வாகன சோதனையின் போதும், ரோந்து செல்லும்போதும், ரவுடிகள், திருடர்கள், போதை நபர்களால் போலீசார் தாக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க எஸ்.ஐக்கள் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் துப்பாக்கியுடன் செல்வது ரிஸ்க் என்பதால் பெரும்பாலான எஸ்.ஐக்கள் எடுத்துச் செல்வதில்லை. இப்படி தற்காப்பு ஆயுதம் இல்லாமல் செல்லும் போது சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி விடுகின்றனர்.
ஆக 07, 2025