உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆசாத் ஆட்சி முடிந்தது: கொண்டாடும் சிரியா மக்கள் | Syria | Abu Mohammed al-Julani | Syrians

ஆசாத் ஆட்சி முடிந்தது: கொண்டாடும் சிரியா மக்கள் | Syria | Abu Mohammed al-Julani | Syrians

சிரியாவில் 2011ல் உள்நாட்டுப் போர் துவங்கியது. 5 லட்சம் பேரை பலிவாங்கிய இந்த உள்நாட்டுப்போர் கடந்த 13 நாளாக உச்சக்கட்டத்தை எட்டியது. தரா, araa அலெப்போ, ஹமா, ேஹாம்ஸ் என முக்கிய நகரங்களை வரிசையாக கைப்பற்றிய கிளர்ச்சிப்படை கடைசியாக நேற்று தலைநகர் டமாஸ்கசையும் தங்கள் வசம் கொண்டு வந்தது. இதன்மூலம் 54 ஆண்டாக நடந்து வந்த ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் கிளர்ச்சிப்படை அறிவித்தது. அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடி ரஷ்யாவில் குடும்பத்துடன் தஞ்சமடைந்தார்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !