/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2026ல் திமுகவை வீழ்த்த பழனிசாமி போடும் கணக்கு | BJP - ADMK alliance issue | 2026 Election | Modi
2026ல் திமுகவை வீழ்த்த பழனிசாமி போடும் கணக்கு | BJP - ADMK alliance issue | 2026 Election | Modi
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின் 2024 லோக்சபா தேர்தலில், அதிமுக, பா.ஜ தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைந்தன. ஆனால் தேர்தலில் இரு அணிகளும் வெற்றி பெறவில்லை. 2 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால், குறைந்தது 14 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்பது தேர்தல் முடிவில் தெரிந்தது. திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால், தேசிய ஜனநாயக கூட்டணியில், அதிமுக இடம்பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலர் தினகரன் சமீபத்தில் வலியுறுத்தினார்.
ஜன 25, 2025