/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல்வர் நாற்காலி வரை சென்றும் பிடி கொடுக்காத விஜய் | Vijay | TVK | BJP | ADMK | NDA Alliance
முதல்வர் நாற்காலி வரை சென்றும் பிடி கொடுக்காத விஜய் | Vijay | TVK | BJP | ADMK | NDA Alliance
அதிமுகவை கைக்குள் கொண்டு வந்து கூட்டணி ஆட்சியை நிறுவ பாஜ பல வியூகங்களை வகுத்தது. அதில் ஒன்று தான் டில்லி முக்கியஸ்தர்கள் செங்கோட்டையனை கிளப்பி விட்டது. சசிகலா, பன்னீர்செல்வம், செங்கோட்டையன் அணியை உருவாக்கி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்க பாஜ முயன்றது. ஆனால் செங்கோட்டையனை அசால்ட்டாக கட்சியில் இருந்து நீக்கி அந்த வியூகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பழனிசாமி. அப்போது ஒரு முறை பாஜ மூக்கறுக்கப்பட்டது. 2வது வியூகமாக தவெக தலைவர் விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர முயன்றது.
மார் 26, 2026