/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கதுவாவில் பயங்கரவாதம் தலைதூக்குகிறதா? பதற்ற நிலை | 3 persons one family dies Jammu kashmir Kathua
கதுவாவில் பயங்கரவாதம் தலைதூக்குகிறதா? பதற்ற நிலை | 3 persons one family dies Jammu kashmir Kathua
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்ட பிறகு பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கும் என காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு பயம் காட்டின.. ஆனால், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப்படையினரால் எடுக்கப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளால் காஷ்மீரின் பல மாவட்டங்களில் படிப்படியாக பயங்கரவாத செயல்கள் குறைந்தன. ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் அமைதி தவழ்ந்தது.
மார் 09, 2025