/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்தது என்ன? பகீர் சம்பவம் | 56 women rescued | New Jalpaiguri station
கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்தது என்ன? பகீர் சம்பவம் | 56 women rescued | New Jalpaiguri station
மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து, பீகார் மாநிலம் பாட்னா நோக்கி திங்களன்று இரவு கேபிடல் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. அந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்கம் போல சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் மட்டும் இளம் பெண்கள் அதிக அளவில் இருந்தனர். அவர்கள் அனைவருமே 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள்.
ஜூலை 23, 2025