/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பள்ளி ஆசிரியர் அடித்ததால் பெண் குழந்தை இறந்ததா? Vikravandi LKG Student death case| BJP| Crime News
பள்ளி ஆசிரியர் அடித்ததால் பெண் குழந்தை இறந்ததா? Vikravandi LKG Student death case| BJP| Crime News
விக்ரவாண்டி தனியார் பள்ளியில் எல்கேஜி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, பெற்றோருக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தினார்.
ஜன 04, 2025