/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஷம் கலந்ததாக பேச்சு; கெஜ்ரிவால் ஆஜராக உத்தரவு | AAP | Yamuna river | Arvind Kejriwal
விஷம் கலந்ததாக பேச்சு; கெஜ்ரிவால் ஆஜராக உத்தரவு | AAP | Yamuna river | Arvind Kejriwal
டில்லி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் டில்லி குடிநீர் குறித்து பேசியது அவருக்கு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.
பிப் 02, 2025