/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவை பற்றி கேட்டதும் டென்ஷனான கமல் | Actor Kamal | MNM | Meet M.K.Stalin | Chennai | Kannada
திமுகவை பற்றி கேட்டதும் டென்ஷனான கமல் | Actor Kamal | MNM | Meet M.K.Stalin | Chennai | Kannada
அடுத்த மாதம் நடக்கும் ராஜ்யசபா எம்.பி தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் கமல், இன்று சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மே 30, 2025