/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வங்கி வேலை முதல் - எம்எல்ஏ வரை கோட்டா ஸ்ரீனிவாஸ் பயணம் | Actor Kota Srinivasa Rao | Passed away
வங்கி வேலை முதல் - எம்எல்ஏ வரை கோட்டா ஸ்ரீனிவாஸ் பயணம் | Actor Kota Srinivasa Rao | Passed away
பிரபல தெலுங்கு நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 83. கடந்த சில நாட்களாக வயது முதிர்வால் உடல்நலம் பாதித்திருந்த நிலையில், ஐதராபாத் பிலிம் நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. வயது முதிர்வால் நடக்க முடியாமல் போன போதும், 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை படங்களில் நடித்தார் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.
ஜூலை 13, 2025