உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தாய் உள்ளிட்டோருடன் படுகாயம்; நடிகர் ஷைன் டாம் சாக்கோ அட்மிட் actor shine tom chacko | car accident

தாய் உள்ளிட்டோருடன் படுகாயம்; நடிகர் ஷைன் டாம் சாக்கோ அட்மிட் actor shine tom chacko | car accident

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, தமது குடும்பத்துடன் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு நேற்றிரவு காரில் பறப்பட்டார் இன்று காலை, தருமபுரியின் பாறையூர் அருகே ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், முன்னால் சென்று கொண்டு இருந்த லாரி மீது இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது.

ஜூன் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை