உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பதில் சொல்ல மாட்டேன்னு இழுத்துட்டு நச்னு பேசிய சூரி | Actor Soori | vijay tvk | MK stalin

பதில் சொல்ல மாட்டேன்னு இழுத்துட்டு நச்னு பேசிய சூரி | Actor Soori | vijay tvk | MK stalin

சொல்லுங்க அங்கிள் சொல்லுங்க..! விஜய்க்கு சூரி சொன்ன அட்வைஸ் அரசியலை தாண்டி ஒரு விஷயம் இருக்கு! காமெடியனாக வந்து கதாநாயகனாக உயர்ந்த நடிகர் சூரி, தன் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். சூரியை பார்த்த ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விஜய் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் அங்கிள் என கிண்டலாக சொல்லி விமர்சித்தது குறித்து நிருபர்கள் கேட்டபோது, பதில் சொல்ல விரும்பவில்லை என்றார். ஆனாலும், எல்லாரும் எல்லாரையும் மதிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம் என சொன்னார்.

ஆக 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ