/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுகவும், பாஜவும் இனி எந்த நாடகமும் நடத்த முடியாது | Actor Vijay | TVK | ADMK - BJP alliance | DMK
திமுகவும், பாஜவும் இனி எந்த நாடகமும் நடத்த முடியாது | Actor Vijay | TVK | ADMK - BJP alliance | DMK
திமுகவை மறைமுக கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட பாஜ, பழைய பங்காளியான அதிமுகவைப் பகிரங்க கூட்டாளியாகப் மீண்டும் கைப்பிடித்துள்ளது ஒன்றும் ஆகப் பெரிய ஆச்சர்யமில்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ஏப் 12, 2025