உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ைஹவேசில் குறுக்கும் நெடுக்கும் ஓடிய மாணவர்கள்: பெரும் பதற்றம் | tvk actor vijay tamilnadu assembly

ைஹவேசில் குறுக்கும் நெடுக்கும் ஓடிய மாணவர்கள்: பெரும் பதற்றம் | tvk actor vijay tamilnadu assembly

காரைக்குடியில் இருந்து சென்னை செல்ல திருச்சி ஏர்போர்ட்டுக்கு விஜய் சென்று கொண்டிருந்தார். திருச்சி விமான நிலையம் அருகே செம்பட்டு என்ற இடத்தில் தவெக தொண்டர்கள் திரண்டு வந்து விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். அதே பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. வகுப்புகள் முடிந்து மொத்த மாணவர்களும் பள்ளியை விட்டு வெளியே வந்தனர். விஜய் போவதை அறிந்ததும் நூற்றுக்கணக்கான மாணவர்களும் விஜய் விஜய் என கத்தியபடி வாகனத்தை நோக்கி ஓடினர்.

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை