உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முழங்காலிட்டு நடந்து சென்று பிரார்த்தனை செய்த விஜய் | Actor Vijay | Vijay Campaign | Trichy East

முழங்காலிட்டு நடந்து சென்று பிரார்த்தனை செய்த விஜய் | Actor Vijay | Vijay Campaign | Trichy East

தவெக தலைவர் விஜய், தாம் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று பிரசாரம் செய்தார். விமானத்தில் திருச்சி சென்ற அவர், பிரசாரத்தை தொடங்குவதற்கு முன், வயர்லெஸ் ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் சர்ச்சுக்கு சென்றார். அங்கு மண்டியிட்டபடி சென்று பிரார்த்தனை செய்தார்.

ஏப் 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை