/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தெலுங்கு பெண்களை விமர்சித்த வழக்கில் சிக்கிய கஸ்தூரி! Actress Kasthuri | Arrested | Hyderabad
தெலுங்கு பெண்களை விமர்சித்த வழக்கில் சிக்கிய கஸ்தூரி! Actress Kasthuri | Arrested | Hyderabad
சென்னை எழும்பூரில் கடந்த 3ம் தேதி, இந்து மக்கள் கட்சி சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய கஸ்தூரி, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு தெலுங்கு பெண்கள் அந்தப்புர சேவை செய்ய வந்தனர் என்றார்.
நவ 16, 2024