/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி; குஷ்பூ ராஜினாமா actress Khushbu Sundar BJP NCW member resignation
மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி; குஷ்பூ ராஜினாமா actress Khushbu Sundar BJP NCW member resignation
நடிகை குஷ்பூ, பாஜ தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். 2023 பிப்ரவரி 27 ம் தேதி தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் 60க்கு மேற்பட்டவர்கள் இறந்ததை தொடர்ந்து, கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக மகளிர் ஆணைய உறுப்பினராக பதவி வகித்த குஷ்பூ, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆக 14, 2024