உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருப்பதி நெரிசலுக்கு காரணமானவர்களை கைது செய்யுங்க | Actress Roja | Ex minister | Andhra pradesh

திருப்பதி நெரிசலுக்கு காரணமானவர்களை கைது செய்யுங்க | Actress Roja | Ex minister | Andhra pradesh

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஆந்திர முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா பேட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். ஆனால் வரலாற்றில் இதுவரை நடக்காத வகையில் 6 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு முதல்வர் சந்திரபாபு, உள்துறை அமைச்சர், செயல் அதிகாரி, எஸ்.பி. உள்பட அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி