உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக கூட்டணியை வீழ்த்த எதிர் கூட்டணியில் வருகிறது பெரும் மாற்றம் | ADMK | DMK | BJP | TVK | ADMK

திமுக கூட்டணியை வீழ்த்த எதிர் கூட்டணியில் வருகிறது பெரும் மாற்றம் | ADMK | DMK | BJP | TVK | ADMK

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த, அக்கூட்டணிக்கு எதிரான சிந்தனையில் இருக்கும் இரு பெரும் கட்சிகள் ஒன்று சேர்ந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கு நெருடலாக இருக்கும் சில விஷயங்களை சரி செய்தால், அது சாத்தியமாகும் என பாஜ டில்லி தலைமைக்கு உளவுத்துறை தகவல் போயுள்ளது. இதனால் பாஜ சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டு தமிழக அரசியல் களத்தில் திருப்பங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ