/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலின் தொகுதியில் டல் அடிக்கிறது அதிமுக! | ADMK | Palanisami | Kolathur
ஸ்டாலின் தொகுதியில் டல் அடிக்கிறது அதிமுக! | ADMK | Palanisami | Kolathur
அமைச்சருக்கு விசுவாசமாக அதிமுக மாவட்ட செயலாளர்? பழனிசாமி பாய்ச்சல்! அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிப் பணிகள் குறித்து மாவட்ட செயலர்களுடன் பழனிசாமி 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது சில மாவட்டச் செயலர்கள், பூத் கமிட்டிக்கு நிர்வாகிகள் நியமிக்காமல் இருப்பது தெரிய வந்தது.
ஜூன் 27, 2025