/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோவை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிமுக வலியுறுத்தல்! ADMK | Valarmathi | DMK
கோவை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிமுக வலியுறுத்தல்! ADMK | Valarmathi | DMK
கோவை சம்பவத்தில் குற்றவாளியை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சீங்க? மாஜி அமைச்சர் வளர்மதி சந்தேகம்! தேர்தல் நெருங்குவதால் கோவை மாணவி பலாத்கார வழக்கில், யாரையோ பிடித்து தண்டித்துவிடலாம் என நினைக்காதீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி சொன்னார்.
நவ 04, 2025