உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருமாவளவன் சொன்ன கருத்து: நயினார்- துரைமுருகன் காரசாரம் admk bjp alliance minister Durai Murugan N

திருமாவளவன் சொன்ன கருத்து: நயினார்- துரைமுருகன் காரசாரம் admk bjp alliance minister Durai Murugan N

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் எப்படியாவது திமுக ஆட்சியை வீழ்த்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜ, அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இன்னும் சில கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைக்க அதிமுகவும் பாஜவும் முயற்சித்து வருகின்றன. தவெக, நாதக கட்சிகளுடனும் பாஜ பேசி வருகிறது. ஆனால், அதிமுக பாஜ கூட்டணி உடைந்து விடும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாளவளவன் கூறினார். அதுபற்றி பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, திமுக அணியை விட்டு திருமாவளவன் வெளியே வர வேண்டும் என்றார். நயினார் நாகேந்திரன் கூறியது பற்றி துரைமுருகனிடம் கேட்டதற்கு அவருக்கு அரசியல் தெரியாது என கிண்டலடித்தார்.

மே 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ