/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பழனிசாமி எதிர்கொள்ளும் திடீர் சிக்கல்: பின்னால் நடப்பது என்ன? | ADMK Campaign
பழனிசாமி எதிர்கொள்ளும் திடீர் சிக்கல்: பின்னால் நடப்பது என்ன? | ADMK Campaign
மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில், தொகுதி வாரியாக பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தை, தன் அரசியல் ஆயுதமாகவும் பழனிசாமி கருதுகிறார். அதனால்தான், தொகுதிக்கு 10,000 பேரை கூட்டி வர வேண்டும் என, மாவட்ட செயலர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார். இதுவரை, 186 தொகுதிகளில் பழனிசாமி பிரசாரம் செய்துள்ளார். துவக்கத்தில், தொகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள், விவசாய பிரதிநிதிகள், பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
பிப் 25, 2026