உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக பிளவை சரி செய்யும் முயற்சியில் பழனிசாமி தீவிரம் | Admk Crisis | EPS | Velumani | Cv Shanmugam

அதிமுக பிளவை சரி செய்யும் முயற்சியில் பழனிசாமி தீவிரம் | Admk Crisis | EPS | Velumani | Cv Shanmugam

அதிமுகவில் ஏற்பட்ட பிளவை சரி செய்யும் முயற்சியில், பொதுச்செயலர் பழனிசாமி இறங்கியுள்ளபோதும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் மோதல் தொடருகிறது. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: அதிருப்தி அணியினர் பழனிசாமியுடன் இணைந்தபோதும், பறித்த பதவிகளை திரும்ப கொடுக்காமல் பழனிசாமி பிடிவாதமாக இருந்தார்.

ஜூன் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !