/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 2026 தேர்தலில் புரியும்: அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை | Agriculture Budget 2025 | Budget 2025
2026 தேர்தலில் புரியும்: அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை | Agriculture Budget 2025 | Budget 2025
வேளாண் பட்ஜெட் என்கிற பெயரில் விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். இது வெற்று காகித பட்ஜெட். 2021ல் கூறப்பட்டதே இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
மார் 15, 2025