/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுக - பாஜ கூட்டணி கனிமொழி vs வைகை செல்வன் | AIADMK BJP alliance | Kanimozhi | Vaigai Selvan
அதிமுக - பாஜ கூட்டணி கனிமொழி vs வைகை செல்வன் | AIADMK BJP alliance | Kanimozhi | Vaigai Selvan
பாஜவுடன் கூட்டணி இபிஎஸ் செய்த துரோகம் என கனிமொழி விமர்சித்து இருந்தார். கனிமொழி போன்றவர்கள் பதற்றத்தில் காட்டு கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பதில் கொடுத்துள்ளார்.
ஏப் 12, 2025