/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தோண்ட தோண்ட வெளிவரும் தங்கம்: நடந்தது என்ன? | Air India Ahmedabad | Gold | Gold at crash site
தோண்ட தோண்ட வெளிவரும் தங்கம்: நடந்தது என்ன? | Air India Ahmedabad | Gold | Gold at crash site
குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் பிழைத்தார். எஞ்சிய 241 பேர் இறந்தனர். மேலும் விமானம் விழுந்து நொருங்கிய மருத்துவ கல்லுரியை சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள் என 38 பேர் இறந்தனர்.
ஜூன் 18, 2025