உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பதவி கேட்டு போராடிய அஜிதா அட்மிட்: தவெகவில் பரபரப்பு | Ajitha | Thoothukudi | TVK Vijay

பதவி கேட்டு போராடிய அஜிதா அட்மிட்: தவெகவில் பரபரப்பு | Ajitha | Thoothukudi | TVK Vijay

விஜய் காரை மறித்த அஜிதா மருத்துவமனையில் அட்மிட் பதவி கிடைக்காததால் விபரீத முடிவு? தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்படுவதாக இருந்தது. இதையறிந்த நிர்வாகி அஜிதா ஆக்னஸ் என்பவர் மாவட்ட செயலாளர் பதவியை தமக்கு தர வேண்டும் என்று கட்சி தலைமையிடம் கேட்டார். அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

டிச 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ