/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஐகோர்ட் வரை சென்று அனுமதி வாங்கிய தவெக | Ajithkumar case | TVK Protest | High court
ஐகோர்ட் வரை சென்று அனுமதி வாங்கிய தவெக | Ajithkumar case | TVK Protest | High court
அஜித்குமார் லாக்அப் மரணம் போராட்டம் நடத்தும் தவெக ஐகோர்ட் கிரீன் சிக்னல் சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா், தனிப்படை போலீஸாரால் சமீபத்தில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அனைத்து எதிர்கட்சிகளும் கடுமையாக கண்டித்தன.
ஜூலை 07, 2025