/ தினமலர் டிவி
/ அரசியல்
/ டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்க தொடங்கிய நாடுகள் America | colombia | trump | USA
டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளை எதிர்க்க தொடங்கிய நாடுகள் America | colombia | trump | USA
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பதவியேற்றார். அதிபர் ஆனது முதல் தடாலடி அறிவிப்புகளால் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளார். முதல் வேலையாக அமெரிக்காவில் பிறப்புரிமையால் குடியுரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்தார். பல வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்தினார். சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறி வசிப்பவர்களை கண்டுபிடித்து நாடு கடத்தவும் உத்தரவிட்டார்.
ஜன 27, 2025