/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித்ஷா | Amit Shah | BJP | Nainar Nagendran | Madurai
பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் அமித்ஷா | Amit Shah | BJP | Nainar Nagendran | Madurai
மதுரை வந்தார் அமித் ஷா! அதிமுக, பாஜ உற்சாக வரவேற்பு தமிழக பாஜ நிர்வாகிகள் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
ஜூன் 08, 2025