உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ கூட்டணி ஏன்? செயற்குழு கூட்டும் பழனிசாமி | admk bjp alliance | admk executive committee meeting

பாஜ கூட்டணி ஏன்? செயற்குழு கூட்டும் பழனிசாமி | admk bjp alliance | admk executive committee meeting

பாஜ கூட்டணி அறிவிப்பு எதிரொலி அவசரமாக கூடும் அதிமுக செயற்குழு பழனிசாமி முக்கிய அறிவிப்பு தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில், அதிமுக செயற்குழு கூட இருப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மே 2ம் தேதி செயற்குழு கூட்டம் நடக்கிறது.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !