உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமித்ஷா அடியில் வக்பு பொய்கள் தூள் தூள் Amit Shah on waqf amendment bill | why non muslims in waqf

அமித்ஷா அடியில் வக்பு பொய்கள் தூள் தூள் Amit Shah on waqf amendment bill | why non muslims in waqf

காங்கிரஸ் செஞ்ச பெரிய பாவம் உடைந்தது வக்பு மசோதா ரகசியம் பார்லியில் உண்மையை சொன்ன அமித்ஷா வக்பு திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு பார்லிமென்ட்டில் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு எதிராக எதிர்கட்சியினர் ஆவேசத்துடன் பேசினர். முஸ்லிம்கள் அல்லாதவர்களை வக்பு வாரியத்தில் சேர்த்து மத சுதந்திரத்தில் தலையிடும் மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றனர்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை