உறவு சீராக இல்லை! அமித்ஷா அதிருப்தி | TN BJP | Amit Shah | Tirunelveli
திருநெல்வேலியில் நேற்று முன்தினம், பாஜ பூத் கமிட்டி மாநாடு நடந்தது. மாநாட்டு பந்தல் முன் சுமார் 20 ஆயிரம் சேர்களை போட்டு வைத்திருந்தனர். ஆனால் மாநாட்டில் 6,000 பெண்கள் உள்பட 17,000 பேர் மட்டுமே வந்திருந்ததாக பாஜ வட்டாரங்கள் கூறுகின்றன. 3,000 சேர்கள் காலியாக கிடந்தன. இதனால் அமித் ஷா அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டுவோம். மாநாட்டுக்கு எப்படியும் 1.5 லட்சம் பேர் வருவர் என தமிழக பாஜ தரப்பில் அமித் ஷாவிடம் சொல்லி இருந்தனர்.
ஆக 24, 2025