உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தென்காசியில் பரபரப்பு அதிமுக தொண்டர்கள் கொதிப்பு Amma Canteen | Amma Unavagam| ADMK| DMK| Stalin |

தென்காசியில் பரபரப்பு அதிமுக தொண்டர்கள் கொதிப்பு Amma Canteen | Amma Unavagam| ADMK| DMK| Stalin |

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவால், தமிழகம் முழுதும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. ஏழைகள் பயன்பெறும் வகையில் மிக மிகக் குறைந்த விலைக்கு இட்லி, சப்பாத்தி, பொங்கல், சாம்பார், தயிர் சாதங்கள் விற்பனை செய்யப்பட்டன. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், பெரும்பாலான அம்மா உணவகங்கள் பெயரளவுக்கு செயல்படுவதாகவும், பல இடங்களில் விற்பனையை காரணம் காட்டி உணவகங்கள் மூடப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பல இடங்களில் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டும், அம்மா என்ற பெயர் நீக்கப்பட்டும் உணவகங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !