உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது அமமுக | AMMK | NDA | TTVDhinakaran

என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது அமமுக | AMMK | NDA | TTVDhinakaran

பாஜ கூட்டணியில் அமமுக அவுட்! தினகரன் அதிகாரபூர்வ அறிவிப்பு பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு முன்னதாக ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் தற்போது தினகரனும் அறிவிப்பு கூட்டணி குறித்து டிசம்பரில் தெரிவிப்போம் என தகவல்

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !