/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சர்வ சாதாரணமா ₹888 கோடி வரும்: அதிர வைக்கும் அன்புமணி | Anbumani | Municipal Jobs | Dmk
சர்வ சாதாரணமா ₹888 கோடி வரும்: அதிர வைக்கும் அன்புமணி | Anbumani | Municipal Jobs | Dmk
திமுக வரலாறு அப்படி! அணுவிலும் அசைவிலும் ஊழல் பெரிய தலைகள் உருள வாய்ப்பு நகராட்சி நிர்வாகத்துறை பணி நியமனங்களில் நடைபெற்றுள்ள 888 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கூறினார். தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2538 அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களை நியமிப்பதற்கான தேர்வில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது.
அக் 29, 2025