/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒரே இரவில் இசிஆர் சாலை இருபுறமும் நாஸ்தி! | Anbumani | PMK Manadu | Mamallapuram
ஒரே இரவில் இசிஆர் சாலை இருபுறமும் நாஸ்தி! | Anbumani | PMK Manadu | Mamallapuram
பாமக மாநாடு முடிந்து டன் கணக்கில் சேர்ந்த குப்பை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடந்தது. 2 லட்சம் தொண்டர்கள் அமரும் வகையில் மாநாட்டு திடலில் ஏற்பாடு செய்து இருந்தனர்.
மே 12, 2025