BREAKING பாமகவில் வெடித்த பெரிய பூகம்பம் | Anbumani vs Ramadoss | pmk crisis | mukundan parasuraman
முகுந்தன் விலகல் பாமகவில் வெடித்த அடுத்த பூகம்பம் கட்சி யாருக்கு? அப்பாவா? மகனா? பாமகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் நியமித்த பொறுப்பில் இருந்து முகுந்தன் பரசுராமன் விலகல் ‛ராமதாஸ் என் குலதெய்வம்; அன்புமணி எங்கள் எதிர்காலம் என கடிதம் எழுதிவிட்டு ராஜினாமா ராமதாசின் மகள் வழிப்பேரன் தான் முகுந்தன் பரசுராமன் பாமக இளைஞர் அணி தலைவராக இவரை ராமதாஸ் நியமித்தார் ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் வெடிக்க இதுதான் முக்கிய காரணம் அப்பா-மகன் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் ஆவேச பேட்டி கொடுத்த சிறிது நேரத்தில் பரசுராமன் விலகினார் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் கட்சியினர் குழப்பம்