/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோர்ட் தீர்ப்பை மதிக்காத கார்நாடக அரசை நம்ப முடியாது Anbumani| Ramadoss| PMK | Cauvery
கோர்ட் தீர்ப்பை மதிக்காத கார்நாடக அரசை நம்ப முடியாது Anbumani| Ramadoss| PMK | Cauvery
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் விவசாயம் பாதித்து உணவு பஞ்சம் ஏற்படும் என கூறினார்.
ஜூலை 04, 2026