உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆதாரமற்ற தகவலை வெளியிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் | Anna university student case | Gnanasekaran

ஆதாரமற்ற தகவலை வெளியிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும் | Anna university student case | Gnanasekaran

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் கைதான ஞானசேகரன் பற்றிய விசாரணை குறித்து வெளிவரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. ஐகோர்ட் உத்தரவுபடி, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு இப்போது விசாரிக்கிறது. அந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள், முன்னேற்றங்கள் எனக் கூறி சில செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் கருத்துக்களை பொதுவெளியில் வெளியிடுகின்றன.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ