/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எஸ்பி, டிஐஜியை விட்டது ஏன்?: அண்ணாமலை சரமாரி கேள்வி | Annamalai | bjp | Vijayakumar case | Dmk
எஸ்பி, டிஐஜியை விட்டது ஏன்?: அண்ணாமலை சரமாரி கேள்வி | Annamalai | bjp | Vijayakumar case | Dmk
அஜித்குமார் குடும்பத்திடம் திமுகவினர், டிஎஸ்பி பேரம்! உயர் அதிகாரிகளுக்கு தெரியாமலா நடந்தது? திருப்புவனத்தில் விசாரணை கைதி அஜித்குமார், அடித்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக மாநில பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை
ஜூலை 01, 2025