உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மந்தகதியில் பாலம் கட்டுமானம்: அண்ணாமலை கண்டனம் | Annamalai | Bridge

மந்தகதியில் பாலம் கட்டுமானம்: அண்ணாமலை கண்டனம் | Annamalai | Bridge

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம் - காந்தவயல் கிராமங்களை இணைக்கும் பாலம், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கி உள்ளது. இதனால், காந்தவயல் மற்றும் உளியூர், ஆலூர் உள்ளிட்ட கிராம மக்கள் லிங்காபுரம் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ