2026ல் வாய்ப்பு கொடுத்தால் கள் இறக்க அனுமதி | Annamalai | Tiruppur
திருப்பூரில் கள் விடுதலை கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மது விலக்கு அமலுக்கு வந்ததால் பீகாரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது என்றார்.
மார் 04, 2025